ரத்தத்தில் சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது..நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க செய்கிறது..முடி வளர்ச்சியை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகிறது..இளமை தோற்றத்தை பராமரிக்க உதவுகிறது..எலும்புகளை வலுவாக வைக்க உதவுகிறது..கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து இதய அபாயத்தை குறைக்கிறது.