‘அர்ஜுன் ரெட்டி’ (தெலுங்கு) படத்தில் கதாநாயகியாக நடித்தவர், ஷாலினி பாண்டே..இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்..இவர் தமிழில் '100 பர்சன்ட் காதல்', கொரில்லா போன்ற படங்களில் நடித்துள்ளார்..இன்ஸ்டாகிராமில் மட்டும் இவரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் பின்தொடருகிறார்கள்..இவர் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..இவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கண்களை கவரும் வகையில் அமைந்துள்ளன.