கமல்ஹாசனின் மகள் என்ற அடையாளத்துடன் சினிமாவுக்கு வந்தவர் சுருதிஹாசன்..தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருகிறார்..சமீபத்தில் இவர் நடித்த 'சலார்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.