நடிகை சதாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!

தினத்தந்தி

சதா தென்னிந்தியத் திரைப்பட நடிகை ஆவார். 

தாய்மொழி மராத்தி மொழியானாலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் நடித்த அன்னியன் தமிழ்த் திரைப்படம் பொருளாதார ரீதியாக வெற்றிப்படமாகும்.

சதா ஒரு விலங்குரிமை ஆர்வலரும், விலங்கு மீட்பு ஆதரவாளரும், நனிசைவ வாழ்க்கை முறையினைக் கடைபிடிப்பவருமாவார். 

இவர் அடிக்கடி விதவிதமான போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகை பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்!