இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் மகேஷ் தீக்சனா..இவர் சிஎஸ்கே அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவராக இருந்துள்ளார்..இந்நிலையில் இவர், தனது நீண்ட நாள் காதலியான ஆர்த்திகாவை திருமணம் செய்துக்கொண்டார்..தற்போதைக்கு இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ரூ.4.40 கோடிக்கு ஏலம் எடுத்தது குறிப்பிடத்தக்கது.