வாகனம் ஓட்டும்போது கவனச்சிதறலைத் தவிர்க்க வேண்டும்..அதிக வேகத்தில் செல்வதை தவிர்க்க வேண்டும்..போக்குவரத்து சிக்னல்களை கடைபிடிக்க வேண்டும்..பிற வாகனங்களை முந்திச் செல்வதைத் தவிர்க்கவும்.ஒவ்வொரு வாகனமும் இடைவெளி விட்டு செல்ல வேண்டும்..வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்த கூடாது.