சுத்தமான மற்றும் காய்ச்சி வடிகட்டிய தண்ணீரை குடிக்கவும்...!.தெரு உணவு மற்றும் நொறுக்குத் தீனிகளைத் தவிர்க்கவும்.வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்கவும்.பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாக கழுவ வேண்டும்.நன்றாக தூங்க வேண்டும்.தினமும் உடற்பயிற்சி முறையைப் பின்பற்றவும்..கை,கால்களை நன்றாக கழுவுவதன் மூலம் வைரஸ் வராமல் தடுக்கலாம்..அடிக்கடி மழையில் நனைவதை தவிர்க்கவும்