அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கிய, ‘லப்பர் பந்து’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர் சுவாசிகா விஜய்..இவர் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்..‘லப்பர் பந்து’ படத்தில் யசோதை கதாபாத்திரத்தில் சுவாசிகாவின் நடிப்பு பெரும் வரவேற்பை பெற்றது..சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்..இவர் அடிக்கடி வித விதமான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.