நடிகை தமன்னாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

தினத்தந்தி

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை தமன்னா.

இவர் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான 'சாந்த் சா ரோஷன் செஹ்ரா' என்ற இந்தித் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் 'கேடி' படத்தின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானார்.

தொடர்ந்து விஜய், அஜித்குமார், சூர்யா, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிப் படங்களிலும் நடித்து தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

தற்போது பாலிவுட்டிலும் கவனம் செலுத்தி வரும் தமன்னா, சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில், அவர் வெளியிட்டுள்ள சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!