தமிழக அரசின் திரைப்பட விருதுகள் - சிறந்த நடிகர்கள் யார் தெரியுமா?

தினத்தந்தி

2016-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டுகளுக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகள். இந்த விருதுகளை அடுத்த மாதம் 13-ந்தேதி மாலை 4.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார்.

2016 - விஜய் சேதுபதி (புரியாத புதிர்)

2017 - கார்த்தி (தீரன் அதிகாரம் ஒன்று)

2018 - தனுஷ் (வடசென்னை)

2019 - பார்த்திபன் (ஒத்த செருப்பு)

2020 - சூர்யா (சூரரைப் போற்று)

2021 - ஆர்யா (சார்பட்டா பரம்பரை)

2022 - விக்ரம் பிரபு (டாணாக்காரன்)

பளபளப்பான சருமத்திற்கான 10 பழங்கள்!