சசிகுமார் நடிப்பில் வெளியான 'பலே வெள்ளையத்தேவா' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான்யா..இவர் தொடர்ந்து பிருந்தாவனம், கருப்பன், நெஞ்சுக்கு நீதி, போன்ற படங்களில் நடித்துள்ளார்..இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து வருகிறார்..தற்போது இவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடிக்கும் நிலையில் அமைந்துள்ளன.