தமிழ் சினிமா உலகில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் அபர்ணா தாஸ்..இவர் தமிழில் கவின் நடிப்பில் வெளியான 'டாடா' படத்தின் மூலம் பிரபலமாகியுள்ளார்..இவர் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போலை திருமணம் செய்ய இருக்கிறார்..இது குறித்தான புகைப்படத்தை தீபக் பரம்போல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.இவர்களது திருமணம் வரும் 24-ம் தேதி நடைபெற உள்ளது.