வாக்குப்பதிவுக்கு தேவையான பொருட்களை சுமந்து செல்லும் ஊழியர்கள் (சோனிட்பூர், அசாம்).மேகாலயா மாநிலத்தில் தேர்தல் பணிக்கு தயாராகும் அலுவலர்கள்.தேர்தல் பணிக்கு தயாராக செல்லும் அதிகாரிகள் (சிவசாகர், அசாம்).தேர்தல் பணியில் பங்கேற்க இருக்கும் ஊழியர்கள்( மெராதாபாத், உத்தரபிரதேசம்).வாக்குப்பதிவுக்கு தயாராகும் தேர்தல் அலுவலர்கள்(இடம்- ருத்ரபிரயாக், உத்தரகாண்ட்).அசாமில் பாதுகாப்பு பணிக்கு செல்லும் போலீசார்..திரிபுரா மாநிலத்தில் அகர்தலாவில் உள்ள வாக்குசாவடிக்கு செல்லும் பாதுகாப்பு படையினர்.