ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் மாளவிகா மோகனன்..மாளவிகா மோகனன் முதல் முதலாக 'பட்டம் போலே' என்ற மலையாள படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்..இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள 'தங்கலான்' படத்தில் நடித்து வருகிறார்..இவர் அடிக்கடி அவரது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்..தற்போது சேலையில் இவர் பகிர்ந்த புகைப்படங்கள் ரசிகர்களை கிறங்கடிக்கும் நிலையில் அமைந்துள்ளது.