எளிய குடும்பத்தில் பிறந்து உழைத்து மேலே வந்தவர் முகமது சிராஜ்..2015-ம் ஆண்டு ரஞ்சி டிராபி போட்டியில் ஹைதராபாத் அணிக்காக சிராஜ் தனது முதல் போட்டியில் அறிமுகமானார்..2017-ம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் எலம் எடுக்கப்பட்டு ஐ.பி.எல்.போட்டியில் கால்பதித்துள்ளார்..அதே ஆண்டு நியூசிலாந்திற்கு எதிரான டி20 போட்டியின் மூலம் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் அறிமுகமானார்..2022-ம் ஆண்டு இந்திய அணிக்காக ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற பெருமையை பெற்றுள்ளார்..தற்போது இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்கிறார்.