ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று இரட்டை சதங்கள் அடித்த ஒரே வீரர் என்ற பெருமை ரோகித் சர்மாவை சேரும்..2015 -ல் இந்திய அரசாங்கத்தால் உயரிய விருதான 'அர்ஜுனா விருது'வழங்கப்பட்டது..2022 -ல் அவர் மூன்று வடிவங்களிலும் இந்திய அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டார்..2011 -ல் மும்பை இந்தியன்ஸ் அணியில் சேர்ந்தார். மேலும் 2013 -ல் கேப்டனாக நியமிக்கப்பட்டார்..தனது முதல் ஐ.பி.எல் போட்டியை 2008 -ல் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார்..2007 -ல் பெல்பாஸ்டில் அயர்லாந்திற்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் தனது சர்வதேச வாழ்க்கையை தொடங்கியுள்ளார்..2020 -ல் 'மேஜர் தியான் சந்த் கேல் ரத்னா விருது' வழங்கப்பட்டது.