7: 2023 -ல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் அர்ஜூன் டெண்டுல்கர் 31 ரன்களை கொடுத்தார்..6: நடப்பு ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வீரர் அன்ரிச் நார்ட்ஜே 32 ரன்களை கொடுத்தார்..5: 2010 -ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் வீரர் ரவி போபாரா 33 ரன்களை கொடுத்தார்..4: 2014 -ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் அணியின் வீரர் பர்விந்தர் அவானா 33 ரன்களை கொடுத்தார்..3: 2022 -ல் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வீரர் டேனியல் சாம்ஸ் 35 ரன்களை கொடுத்தார்..2: 2011 -ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் கொச்சி டஸ்கர்ஸ் கேரளா அணியின் வீரர் பிரஷாந்த் பரமேஸ்வரன் 37 ரன்களை கொடுத்தார்..1: 2021 -ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கேரளா அணியின் ஹர்ஷல் படேல் 37 ரன்களை கொடுத்தார்.