தினத்தந்தி
✦ பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே(வயது 92) காலமானார்!
✦ லீக் ஆன விஜய்யின் 'ஜன நாயகன்' படத்தை வெளியிட்ட இணையதளங்கள் மற்றும் சமூக வலைதளப் பக்கங்கள் முடக்கம்; தமிழக சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை!
✦ ஐ.பி.எல். 2026: டெல்லியை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை!
✦ ஐ.பி.எல். 2026: ஐதராபாத் அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி அபார வெற்றி!
✦ சட்டமன்றத் தேர்தல் 2026: தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாக ‘பூத் சிலிப்' வழங்கும் பணி தொடக்கம்!
✦ பாகிஸ்தானில் நடந்த அமெரிக்கா - ஈரான் இடையேயான அமைதி பேச்சுவார்த்தை தோல்வி; அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் அறிவிப்பு!
✦ மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் அமைந்துள்ள மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு; சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!
✦ தஞ்சாவூரில் அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி மற்றும் டி.டி.வி.தினகரன் ஒன்றாக ஒரே வேனில் பிரசாரம்!