வெளியானது 'விடாமுயற்சி' படத்தின் புதிய அப்டேட் ..!

Vignesh

இப்படம் ஹாலிவுட் தரத்தில் உருவாக்கப்படவுள்ளதால் படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்றுவந்தது.
தற்போது அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது.
'விடாமுயற்சி' படப்பிடிப்பு தளத்தில் எடுத்த அஜித் புகைப்படங்களை அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா தனது எக்ஸ் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.
லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.