இரவு நேர ஆழ்ந்த உறக்கத்தின் போது நினைவாற்றல் வலுவடைகிறது..வைட்டமின் "சி" உள்ள பழங்களை அதிகம் எடுத்துக் கொள்வது..காய்கறி, கீரைகள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது..ஒவ்வொரு நாளும் 20- நிமிடமாவது தியானம் செய்வது..விடுகதைகளுக்கு விடை கண்டுபிடிப்பது..குறுக்கெழுத்துப் போட்டிகளில் பங்கெடுப்பது..காலையில் இருந்து இரவுவரை என்ன செய்தோம் என்பதை நினைவு கூர்வது..புதிய கலைகளைக் கற்றுக்கொள்வது, குறிப்பாக இசை மற்றும் புதிய மொழிகளைக் கற்றுக்கொள்வது..தினமும் ஒரு மணிநேர உடற்பயிற்சி செய்யவேண்டும்.