ஆர்.ஜே. பாலாஜி கோயம்புத்தூரில் ரேடியோ ஜாக்கியாக தனது வாழ்க்கையைத் தொடங்கினார்..2013 -ம் ஆண்டு எதிர் நீச்சல் படத்தின் மூலம் சிறப்பு தோற்றத்தில் சினிமாவில் கால் பதித்துள்ளார்..அதை தொடர்ந்து 'ஜில் ஜங் ஜக்' படத்தில் "போடு போடு" பாடலில் பாடகராகவும் பாடலாசிரியராகவும் பணியாற்றினார்..2019 -ம் ஆண்டு 'எல்.கே.ஜி' படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். மேலும் 'மூக்குத்தி அம்மன்',வீட்ல விசேஷம்' படங்களில் நடித்துள்ளார்..தற்போது சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோவாக திகழ்கிறார்.