மும்பை இந்தியன்ஸ் 16 வெற்றிகளையும், பஞ்சாப் கிங்ஸ் 15 வெற்றிகளையும் பெற்றுள்ளது..பஞ்சாப் கிங்ஸ் அணியின் அதிகபட்ச ரன்கள் 230..மும்பை இந்தியன்ஸ் அணியின் குறைந்தபட்ச ரன்கள் 87..பஞ்சாப் கிங்ஸ் அணியின் குறைந்தபட்ச ரன்கள் 119.