10: பொன்னியின் செல்வன் 2, உலகளவில் (350cr) வசூலை பெற்றுள்ளது..09: ஆதிபுருஷ், உலகளவில் (353cr) வசூலை பெற்றுள்ளது..08: ராக்கி மற்றும் ராணியின் காதல் கதை, உலகளவில் (355cr) வசூலை பெற்றுள்ளது..07: டைகர் 3, உலகளவில் (466cr) வசூலை பெற்றுள்ளது..06: ஜெயிலர், உலகளவில் (607cr) வசூலை பெற்றுள்ளது..05: லியோ, உலகளவில் (620cr) வசூலை பெற்றுள்ளது..04: கடார் 2, உலகளவில் (691cr) வசூலை பெற்றுள்ளது..03: அனிமல், உலகளவில் (797cr) வசூலை பெற்றுள்ளது..02: பதான், உலகளவில் (1,050cr) வசூலை பெற்றுள்ளது..01: ஜவான், உலகளவில் (1,148cr) வசூலை பெற்றுள்ளது.