அறிவு ஆற்றலை மேம்படுத்தலாம்.யோசிக்கும் திறனை அதிகரிக்கிறது..உங்கள் கவனத்தை சிதறாமல் ஒரு மனதோடு வைக்கலாம்..எளிதாக பிறர்களை புரிந்து கொள்ளலாம்..நினைவாற்றலை அதிகரிக்க பயன்படுகிறது..பிறரிடம் மரியாதையாக நடந்து கொள்ளலாம்..மன அழுத்தத்தைக் குறைக்கலாம்