தினமும் டயர்களில் காற்று அழுத்தத்தை சரிபார்க்க வேண்டும்..பிரேக் சரியாக பிடிக்கிறதா என்பதை சரிபார்க்கவும்..மோட்டார் சைக்கிளின் செயின் பராமரிப்பு மிகவும் முக்கியமாகும்..மோட்டார் சைக்கிளில் உள்ள ஏர் பில்ட்டரை சுத்தமாக வைக்க வேண்டும்..தினமும் கிளட்ச் சரியாக பிடிக்கிறதா என்பதை கவனிக்க வேண்டும்..குறிப்பிட்ட இடைவெளியில் மோட்டார் சைக்கிளை சர்வீஸ் செய்ய வேண்டும்..என்ஜின் ஆயிலை பரிந்துரைக்கப்பட்ட கால இடைவெளியில் மாற்ற வேண்டும்.