முதன்மை காரணமாக மரபு ரீதியாக மலட்டுத்தன்மை ஏற்படலாம் என கருதப்படுகிறது.வெரிகோஸ் பிரச்சினைக்கு சிகிச்சையளிக்காத பட்சத்தில் அது டெஸ்டிகுலர் சுருக்கம் மற்றும் மலட்டுத்தன்மையை உண்டாக்குகிறது..வெப்பம் அதிகமாக வெளியிடக்கூடிய இயந்திரங்கள் மற்றும் ரசாயன தொழிற்சாலையில் பணிபுரிந்தால் மலட்டுத்தன்மை ஏற்பட வாய்ப்புள்ளது..அதிகமாக உடற்பயிற்சி செய்வது விந்தணுக்களின் எண்ணிக்கையும், உற்பத்தியும் பாதிக்க முக்கிய காரணமாகிறது..புற்றுநோய்க்கு எடுத்துகொள்ளும் மருந்துகள்,மாத்திரைகள் மற்றும் அறுவை சிகிச்சைகள் விந்தணுக்களின் ஆரோக்கியத்தையும் எண்ணிக்கையையும் குறைக்கும்..ஊட்டச்சத்து குறைபாடு உள்ள ஆண்களுக்கு ஆரோக்கியமான விந்தணுவை உற்பத்தி செய்ய இயலாது.