சீனப் பெருஞ்சுவர்.பெட்ரா,இந்த கட்டிடம் கிமு 312 இல் கட்டப்பட்டது. இது ஜோர்டானில் உள்ளது..மீட்பர் கிறிஸ்துவ சிலை: இந்த சிலை பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ளது..தாஜ்மஹால்: ஆக்ரா நகரில் யமுனை ஆற்றின் கரையில் கட்டப்பட்டுள்ளது..மச்சு பிச்சு: இந்த இடம் கடல் மட்டத்தில் இருந்து 2,400 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கும்.இது இன்கா நகரத்தில் உள்ளது..கொலோசியம்:இந்த கட்டிடத்தை ஃபிளாவியன் ஆம்பிதியேட்டர் என கூறப்படுகிறது.இது இத்தாலியில் உள்ளது.ஹாகியா சோபியா: துருக்கியின் இஸ்தான்புல்லில் உள்ளது..சிச்சென் இட்சா:இது வட-மத்திய மெக்சிகோவில் உள்ளது..பிசா சாய்ந்த கோபுரம்...!