‘ராஜா ராணி', ‘காலா', ‘விஸ்வாசம்' உள்ளிட்ட பல படங்களில் துணை நடிகையாக நடித்தவர், சாக்ஷி அகர்வால்..‘பகீரா' படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்..சாக்ஷி அகர்வால் கலகலப்பு மிக்கவர்..மாடலிங் துறையிலும், டி.வி. நிகழ்ச்சிகளிலும் நடித்துள்ளார்..பின்னர் படிப்படியாக சினிமா துறையில் நுழைந்தார்..‘தினத்தந்தி'க்கு அவர் அளித்த பேட்டியில், “கவர்ச்சி அவரவர் மனநிலையை பொருத்தது என்றாலும், ஏன் அவசியமாக இருக்கக்கூடாது? என்பதே என் கேள்வி..கதைக்கு தேவைப்படும் பட்சத்தில், அந்த கதைக்கு முக்கியத்துவம் என்ற நிலையில் கவர்ச்சியாக நடிக்கலாம், அதில் தவறில்லை..சினிமாவில் வரையறை என்பதே கிடையாது..பன்முகத்தன்மை என்பதும் நடிகைக்கு அவசியம் தான்.” என்றார்.