இன்றைய போட்டியில் எந்த அணி வெல்லும்..!

Subash

சன்ரைசர்ஸ் ஐதராபாத் 12 வெற்றிகளையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 10 வெற்றிகளையும் பெற்றுள்ளது.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் அதிகபட்ச ரன்கள் 231.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிகபட்ச ரன்கள் 227.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் குறைந்தபட்ச ரன்கள் 68.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் குறைந்தபட்ச ரன்கள் 125.