மாதவிடாயின் போது அதிக ரத்தப்போக்கு உள்ளவர்களை பாதிக்க நேரிடும்..கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் சந்திக்கக்கூடும்..வைட்டமின், இரும்புச்சத்து குறைவாக உள்ளவர்கள் சந்திக்கலாம்..குறைப்பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஏற்படக்கூடும்..ரத்தத்தில் சிவப்பணுக்கள் குறைவதால் ஏற்படுகிறது.