கர்ப்பிணிப் பெண்கள் அதிக அளவில் மஞ்சளை உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்..கிட்னியில் கற்கள் உள்ளவர்கள் மஞ்சளை உட்கொள்வதை தவிர்க்கலாம்..இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் மஞ்சளை தவிர்ப்பது நல்லது..நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாக மஞ்சள் உட்கொள்வதை தவிர்க்கலாம்..அறுவைசிகிச்சை செய்பவர்களுக்கு ரத்தப்போக்கு ஏற்படும்.அத்தகையவர்கள் அறுவை சிகிச்சைக்கு முன் மஞ்சளை உட்கொள்ளக்கூடாது