தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன..பொடுகு பிரச்சினையை போக்கும் தன்மைக்கொண்டது..கூந்தலுக்கு மிருது தன்மையையும், பொலிவையும் ஏற்படுத்திக்கொடுக்கும்..முடி வளர்ச்சியையும் ஊக்குவிப்பதில் முக்கிய பங்காற்றுகிறது..இதில் உள்ள லாரிக் அமிலம், முடியை வலுப்படுத்தவும், முடி உதிர்வதை குறைக்கவும் உதவுகிறது..தேங்காய் எண்ணெய் தலைமுடியை ஆரோக்கியமாகவும், அடர்த்தியாகவும் வைக்கக்கூடும்..தேங்காய் எண்ணெய் உச்சந்தலையில் குளுர்ச்சியை ஏற்படுத்தி, உடல் உஷ்ணத்தை குறைக்கக்கூடும்..Explore