தொடர் தோல்வியில் இருந்து மீளுமா? கொல்கத்தா மற்றும் பெங்களூரு அணி இன்று மோதல்..!

Subash

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19 வெற்றிகளையும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 14 வெற்றிகளையும் பெற்றுள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் அதிகபட்ச ரன்கள் 222.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் அதிகபட்ச ரன்கள் 213.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் குறைந்தபட்ச ரன்கள் 49.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் குறைந்தபட்ச ரன்கள் 84.