தினத்தந்தி
மலையாளத் திரையுலகில் மிகக் குறுகிய காலத்தில் முன்னணி இளம் கதாநாயகியாக உயர்ந்தவர் அனஸ்வரா ராஜன்.
திரிஷா நடிப்பில் 2022ல் வெளியான 'ராங்கி' படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் தனது கால்தடத்தை பதித்தார்
இயல்பான நடிப்பு மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மலையாளம், தமிழ், தெலுங்கு திரையுலகில் மிக விரைவாக கவனத்தை ஈர்த்துள்ளார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் அனஸ்வரா ராஜன்,அவ்வப்போது போட்டோஷூட் நடந்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.