தினத்தந்தி
திஷா பதானி பாலிவுட் திரையுலகில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.
தமிழில் வெளியான ‘கங்குவா’ படத்தில் நடிகர் சூர்யாவின் ஜோடியாக நடித்த இவர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.