Subash T
தெலுங்கு, கன்னடத் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நபா நடேஷ்.
சிவ ராஜ்குமார் இணையாக வஜ்ரகயா, என்ற கன்னடப் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து வருகிறார்.