நடிகை பிரிகிடாவின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!

Subash

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை பிரிகிடா.

இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு மொழிப் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் இவருக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது அவர் அடிக்கடி போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

நடிகை நபா நடேஷின் லேட்டஸ்ட் கிளிக்ஸ்..!