90% கடந்து வாக்குப்பதிவு -முன்னிலையில் டாப் 10 தொகுதிகள்!

தினத்தந்தி

தமிழகத்தில் அதிக வாக்குப்பதிவு நடைபெற்ற தொகுதிகள் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் முன்னிலையில் உள்ள 10 தொகுதிகள்:

கரூர் – 93.40%

வீரபாண்டி – 93.40%

குளித்தலை – 92.79%

குமாரபாளையம் – 92.65%

பாலக்கோடு – 92.57%

சங்ககிரி – 92.53%

பெருந்துறை – 92.47%

கிருஷ்ணராயபுரம் – 92.45%

எடப்பாடி – 92.09%

ஏற்காடு – 92.03%