ராசிபலன்


நாட்டுப்பற்று மிக்கவர்களால் நன்மை கிடைக்கும் நாள். பாகப்பிரி வினைகள் சுமுகமாக நடைபெறும். நண்பர்கள் நல்ல தகவல்களைத் தருவர். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

Astrology

5/18/2021 11:21:04 PM

http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Libra