ராசிபலன்


முட்டுக்கட்டைகள் அகன்று முன்னேற்றம் காணும் நாள். நண்பர்கள் நல்ல தகவலைக் கொண்டு வந்து சேர்ப்பர். மாலைநேரத்தில் மகிழ்ச்சியான தகவல் வந்து சேரும். வருமானம் திருப்தி தரும். 

Astrology

4/22/2019 5:20:05 AM

http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Pisces