ராசிபலன்


வி.ஐ.பி.க்களின் சந்திப்பு கிடைத்து மகிழும் நாள். ஆடம்பரப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் வளர்ச்சிக்கு மாற்றினத்தவர்களின் ஒத்துழைப்பு உண்டு.தொல்லை தந்தவர்கள் விலகுவர்.

Astrology

1/20/2019 5:11:09 PM

http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Sagittarius