ராசிபலன்


நினைத்தது நிறைவேறும் நாள். நிதி நிலை உயரும். சுபகாரியங்களை முடிக்க சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். கனவு பலிதம் உண்டு. குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள்.

Astrology

4/20/2019 10:44:01 PM

http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Scorpio