ராசிபலன்


யோகமான நாள். மாற்று கருத்துடையோர் மனம் மாறுவர். கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும். பெண்வழி பிரச்சினைகள் தீரும்.

Astrology

10/24/2020 9:25:02 AM

http://www.dailythanthi.com/Astrology/AstroBenefits/Taurus