கும்பம் - இன்றைய ராசி பலன்கள்


கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
தினத்தந்தி 21 Aug 2022 2:37 AM IST (Updated: 21 Aug 2022 2:37 AM IST)
t-max-icont-min-icon

வரவு திருப்தி தரும் நாள். உறவினர்கள் உங்கள் முயற்சிகளுக்கு உறுதுணை புரிவர். பயணம் பலன் தரும். நண்பர்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை நல்லவிதமாக முடித்து கொடுப்பர். தொழில் வளர்ச்சி உண்டு.


Next Story