கும்பம் - இன்றைய ராசி பலன்கள்


கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 22 Sep 2022 7:44 PM GMT (Updated: 2022-09-23T01:14:46+05:30)

திட்டமிடாத காரியங்கள் கூட வெற்றி பெறும் நாள். பெரிய மனிதர்கள் வீடு தேடி வருவர். பண விவகாரங்களில் நாணயத்தைக் காப்பாற்றுவீர்கள். தொழிலில் புதிய பொறுப்புகள் வந்து சேரலாம்.


Next Story