கும்பம் - இன்றைய ராசி பலன்கள்


கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Nov 2022 7:41 PM GMT (Updated: 2022-11-25T01:11:50+05:30)

ஆனந்த வாழ்விற்கு அடித்தளமிடும் நாள். அன்பு நண்பர்களின ஆதரவு பெருகும். தொழில் சம்பந்தமாக புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.


Next Story