கும்பம் - இன்றைய ராசி பலன்கள்


கும்பம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Jan 2023 7:41 PM GMT (Updated: 2023-01-25T01:12:55+05:30)

வளர்ச்சி கூடும் நாள். வாங்கல், கொடுக்கல்களை ஒழுங்கு செய்து கொள்வீர்கள். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற நண்பர்கள் கடைசி நேரத்தில் கைகொடுத்துதவுவர். திடீர் பயண மொன்றால் திரவிய லாபம் ஏற்படும்.


Next Story