மேஷம் - இன்றைய ராசி பலன்கள்


மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Sep 2022 7:42 PM GMT (Updated: 2022-09-24T01:13:37+05:30)

நேற்றைய பிரச்சினை இன்று நல்ல முடிவிற்கு வரும் நாள். பயணங்களால் புதியவர்களின் நட்பு கிட்டும். உடல்நலத்தில் அக்கறை எடுத்துக்கொள்வது நல்லது. உத்தியோக மாற்றம் செய்வது பற்றி சிந்திப்பீர்கள்.


Next Story