மேஷம் - இன்றைய ராசி பலன்கள்


மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 23 Nov 2022 7:32 PM GMT (Updated: 2022-11-24T01:03:10+05:30)

சாமர்த்தியமாகப் பேசிச் சமாளிக்கும் நாள். சில காரியங்கள் நினைத்ததற்கு மாறாக நடைபெறும். உறவினர்களிடம் எச்சரிக்கையாகப் பழகுவது நல்லது. ஆரோக்கியப் பாதிப்புகள் உண்டு.


Next Story