மேஷம் - இன்றைய ராசி பலன்கள்


மேஷம் - இன்றைய ராசி பலன்கள்
x
தினத்தந்தி 24 Nov 2022 7:33 PM GMT (Updated: 2022-11-25T01:04:30+05:30)

யோகங்கள் ஏற்பட யோசித்துச் செயல்பட வேண்டிய நாள். கையிருப்புக் கரைகிறதே என்று கவலைப்படுவீர்கள். தொழில் கூட்டாளிகளால் தொல்லையுண்டு. உத்தியோகத்தில் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.


Next Story